பின்நவீனத்துவம் மரணித்து விட்டது
நிக்கோலஸ்
போரியாத்
லண்டனில் வாழும் நிக்கோலஸ் போரியாத் (Nicolas
Bourriaud, 1965) பிரெஞ்ச் சொற்பொழிவாளர், கலை
விமர்சகர். Documents Sur l’art (1992-2000) கலை இதழின்
நிறுவனர் மற்றும் இயக்குநர். அவருடைய நூல்கள்
Relational Aesthetics (1998/2002), Post
Production (2001) மற்றும் The Radicant (2009). Altermodern (2009). 1987-லிருந்து 1995 வரை
பாரீஸ் Flash Art-ல் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். மாற்று
நவீனத்துவம் என்ற தலைப்பில்
2009 Britan Tate Triennial-ல் Curator-ஆகப் பணியாற்றினார்.
பொருளாதார,
அரசியல்ரீதியான மற்றும்
கலாச்சாரக்
கூறுகளை
உள்வாங்கிய
உலகமயமாக்கலின் சகாப்தத்திற்கேற்ப மறு
அமைப்பாக்கம்
செய்யப்பட்ட
ஒரு
புதிய
நவீனத்துவம்
பிறக்கிறது:
ஒரு
மாற்று
நவீனத்துவக்
கலாச்சாரம்.
பெருகிவரும்
தகவல்
தொடர்பு,
பயணித்தல்
மற்றும்
புலம்
பெயர்தல்
போன்றவை
நாம்
வாழும்
போக்கைப்
பாதிக்கின்றன.
நமது
தினசரி
வாழ்க்கை
குழப்பமான
நெரிசல்
மிக்க
பிரபஞ்சத்தில் பயணங்களை
உள்ளடக்கியது.
பன்முகக்
கலாச்சாரமும்
அடையாளமும்
கலாச்சாரக்
கலவையால்
முந்தப்பட்டு
வருகிறது:
கலைஞர்கள்
ஒரு
உலகளாவிய
கலாச்சாரத்
தன்மையிலிருந்து துவங்குகிறார்கள்.
இந்தப்
புதிய
உலகியல்,
மொழிபெயர்ப்புகளையும் உபதலைப்புகளையும் பொதுமைப்படுத்தப்பட்ட
குரல்
பதிவுகளையும்
அடிப்படையாகக் கொண்டது.
தற்காலக்
கலை,
பிரதியும்
படிமமும்
காலமும்
வெளியும்
தங்களுக்குள்
ஊடுபாவெனப்
பின்னிக்
கட்டுண்டு
கிடப்பதை
வெளிப்படுத்துகிறது.
கலைஞர்கள்
ஒரு
புதிய
உலகமயப்படுத்தப்பட்ட புரிதலுக்கு
எதிர்வினையாற்றுகின்றனர். குறிகளுடன் கலந்துவிட்ட
ஒரு
கலாச்சார
நிலத்தோற்றத்தை அவர்கள்
ஆய்வு
செய்கின்றனர்;
வெளிப்பாடு
மற்றும்
தகவல்
தொடர்பின்
பன்முக
வடிவங்களுக்கிடையே புதிய
பாதைகளை
உருவாக்குகின்றனர்.
பிரிட்டனில்
நடந்த
டேட்
ட்ரையேன்னியல்
2009 மூன்றாண்டுக்
கொண்டாட்டம்,
பின்நவீனத்துவம் ஒரு
முடிவுக்கு
வந்து
விட்டது
பற்றியும்
ஒரு
உலகளாவிய
மாற்று
நவீனத்துவ
வெளிப்பாட்டை
நாம்
உணர்ந்து
கொண்டிருப்பது பற்றியும்
ஒரு
தொகுப்பான
விவாதத்தை
வழங்கியது.
பயணம்,
கலாச்சாரப்
பரிமாற்றம்
மற்றும்
வரலாற்றாய்வு
போன்றவை
ஒரு
நாகரிக
மோகம்
மட்டுமல்ல,
நமது
உலகப்
பார்வையில்
ஒரு
பரந்துபட்ட
பரிணாம
வளர்ச்சியின்
குறிப்பான்கள்;
நமது
வாழ்வின்
போக்கு.
பொதுவாக,
பெரும்பாலும்
நமது
உலகமயப்படுத்தப்பட்ட புரிதல்
புதிய
வகையான
பிரதிநிதித்துவங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.
நமது
தினசரி
நடைமுறை
வாழ்வு
ஒரு
அதீத
பின்னணிக்கு
எதிராக
முன்
எப்போதும்
இல்லாத
அளவுக்கு
விளையாடுகிறது;
ஒரு
குழப்பமான
நெரிசல்மிக்க
பிரபஞ்சத்தில் குறுகிய
அல்லது
நெடுந்தொலைவுப் பயணமாக,
தேசங்களினூடான இருத்தல்களைச் சார்ந்துள்ளது.
பின்நவீனத்துவம் வரையறுத்த
வரலாற்றுக்
காலம்
ஒரு
முடிவுக்கு
வந்துவிட்டதைப்
பல
குறியீடுகள்
உணர்த்துகின்றன.
பன்முகக்
கலாச்சாரவியலையும் அடையாளச்
சொல்லாடல்களையும் ஒரு
கலாச்சாரக்
கலவையின்
பிரபஞ்ச
இயக்கம்
முந்திக்
கொண்டு
வருகிறது.
நவீனத்துவப்
பிரபஞ்சவியலுக்கு மாற்றீடாக
வந்த
கலாச்சாரத்
தொடர்பியலும்
கட்டுடைத்தலும் ஒன்று
போல
இருக்கும்
அமைப்பின்,
திரளான
கலாச்சாரத்தின் இரட்டை
அடுக்கு
அச்சத்திற்கு
எதிராகவும்
மரபார்த்தரீதியாகத் திரும்பப்
பெறுதலுக்கு
எதிராகவும்
எந்த
ஆயுதத்தையும்
நமக்கு
வழங்கவில்லை.
தற்போது,
பொருளாதார,
அரசியல்ரீதியான மற்றும்
கலாச்சாரக்
கூறுகளை
உள்வாங்கிய
சிக்கலான
இந்த
உலகமயமாக்கல்
காலத்தில்
நாம்
வாழும்
குறிப்பிட்ட
சூழலுக்கு
ஏற்ப
ஒரு
நவீனத்துவத்தை மறுஅமைப்பாக்கம் செய்வதற்கான
தருணங்கள்
சாதகமாக
இருப்பதாகத்
தோன்றுகிறது:
ஒரு
மாற்று
நவீனத்துவக்
கலாச்சாரம்.
இருபதாம்
நூற்றாண்டு
நவீனத்துவம்
என்பது
அனைத்துக்கும் மேலாக
மேற்கத்தியக்
கலாச்சாரச்
சூழலாக
இருக்குமானால்,
மாற்று
நவீனத்துவம்
என்பது
பிரபஞ்ச
ஒப்பந்தங்களிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்களின்
முகவர்களுக்கிடையேயான விவாதங்களிலிருந்தும் தோன்றுகிறது.
ஒரு
மையத்தைச்
செறிவுபடுத்திய அது
பன்மொழி
நிபுணத்துவம்
பெற்றதாக
இருக்க
வேண்டும்.
மேற்கத்தியக்
காலனியத்தின்
அரூப
மொழியையும்
பின்நவீனத்துவத்தையும் பேசிய இருபதாம்
நூற்றாண்டு
நவீனத்துவத்தைப் போல அல்லாமல், மாற்று நவீனத்துவம்
மொழிபெயர்ப்பை இயல்பாகக்
கொண்டது.
அது
மூலங்களிலும்
அடையாளங்களிலும் கலைப்பூர்வச்
சூழலை
இணைக்கிறது.
நாம்
பொதுமைப்படுத்தப்பட்ட குரல்பதிவின் பிரபஞ்ச
விளக்க
யுகத்தில்
நுழைகிறோம்.
பிரதியும்
படிமமும்
தங்களுக்குள்
பின்னிக்கொள்கிற வலையைத்
தற்காலக்
கலை
வெளிப்படுத்துகிறது.
வெளிப்பாடு
மற்றும்
தகவல்
தொடர்பின்
பன்முக
வடிவங்களுக்கிடையே புதிய
பாதை
வழிகளை
உருவாக்கியவாறு,
குறிகளுடன்
நீர்த்துப்போன ஒரு
கலாச்சார
நிலப்பரப்பில் கலைஞர்கள்
பயணிக்கின்றனர்.
ஒரு
கலைஞன்
பௌதீகரீதியாக
நம்பிக்கையாளராக மாறுகிறார்;
சமகாலப்
பயணியின்
உருவமாதிரியாக மாறுகிறார்,
அவர்
கடந்து
செல்லும்
பாதை,
குறிகள்
மற்றும்
வடிவங்கள்
மூலமாக
நகர்தலின்,
பயணித்தலின்,
கடந்து
செல்லுதலின்
சமகால
அனுபவத்தைக்
குறிப்பிடுகிறது.
படைப்புகள்
உருவாக்கப்படும் போக்கில்
இந்தத்
தோற்றவியலைக்
காண
முடியும்:
ஒரு
புதிய
வகை
வடிவம்
தோன்றுகிறது.
பயண
வடிவம்
- அது
வெளியிலிருந்தும் காலத்திலிருந்தும் தருவிக்கப்பட்ட வார்த்தைகளால் உருவாக்கப்பட்டது.
அது
இலக்கை
விட
ஓடுபாதையையே
முதன்மைப்
படுத்துகிறது.
இந்தப்
படைப்பின்
வடிவம்
ஒரு
குறிப்பிட்ட
வெளி-காலத்தைவிட
ஒரு
நகர்தலை,
ஒரு
அலைதலை
வெளிப்படுத்துகிறது.
இவ்வாறாக
மாற்று
நவீனத்துவக்
கலை
ஒரு
தொடர்புப்
பிரதியாக
வாசிக்கப்படுகிறது.
கலைஞர்கள்
ஒரு
வடிவத்திலிருந்து மற்றொரு
வடிவத்திற்குச்
செய்தியை
மொழிபெயர்ப்பும் வடிவப்
பெயர்ப்பும்
செய்கின்றனர்,
புவியியலிலும் வரலாற்றிலும்
அலைந்து
திரிகின்றனர்.
அது
1960-களின்
இடம்
சார்ந்த
படைப்புகளுக்கு எதிர்வினையாகக்
காலம்
சார்ந்த
படைப்புகளைக்
குறிக்கும்
நடைமுறைகளைத்
தோற்றுவிக்கிறது.
முன்னெடுத்துச் செல்லுதல்,
மொழிபெயர்ப்பு நிகழ்வுகள்
மற்றும்
மாறுபாடுமிக்க கூறுகளின்
சங்கிலித்
தொடர்கள்
ஒன்றையொன்று
கட்டமைக்கின்றன.
நமது
பிரபஞ்சமே
ஒரு
குறுகிய
நிலப்பரப்பாக
மாறுகிறது,
அதன்
அனைத்துப்
பரிமாணங்களும் காலத்திலும்
வெளியிலும்
பயணிக்கின்றன.
இந்த
டேட்
ட்ரையேன்னியல்
2009 மூன்றாண்டுக்
கொண்டாட்டம்,
பின்நவீனத்துவம் முடிவுக்கு
வந்துவிட்டது
குறித்தும்
ஒரு
உலகளாவிய
மாற்று
நவீனத்துவ
வெளிப்பாடு
குறித்தும்
ஒரு
ஐயப்பாட்டைச்
சுற்றி
ஒரு
தொகுப்பான
விவாதத்தை
வழங்குகிறது.
மாற்று நவீனத்துவம்:
நிக்கோலஸ்
போரியாத்துடன் ஒரு
உரையாடல்
கேள்வி:
'மாற்று
நவீனத்துவம்'
என்பது
என்ன?
நிக்கோலஸ்:
ஒருகாலக்
கருவிக்குப்
பதிலாக
மற்றொன்றை
மாற்றீடாக
வைத்து
நமது
காலத்தை
மறுஆய்வு
செய்யும்
ஒரு
முயற்சிதான்
இது.
30 ஆண்டுக்
கால
நவீனத்துவத்தின்
'பின்அதிர்ச்சி'
மற்றும்
அதன்
இரங்கலுக்குப் பிறகும்,
நமது
கலாச்சாரச்
சட்டகங்களின்
தேவையான
பின்-காலனிய
மறுஆய்வுக்குப் பிறகும்,
நாம்
வாழுகின்ற
உலக
மயமாக்கல்
மற்றும்
அதன்
பொருளாதார,
அரசியல்ரீதியான மற்றும்
கலாச்சார
நிலைப்பாடுகளின் குறிப்பிட்ட
சூழலுக்கு
ஏற்ப
குறிப்பிட்ட
நவீனத்துவத்தை வரையறை
செய்வதை
அர்த்தப்
படுத்தும்
ஒரு
சொல்
'மாற்று
நவீனத்துவம்'
என்பது.
இதிலுள்ள
'மாற்று'
என்ற
இணைச்சொல்
பின்நவீனத்துவம் வரையறுத்த
வரலாற்றுக்
காலம்
ஒரு
முடிவுக்கு
வந்து
விட்டதை
அறிவிக்கிறது;
தரப்படுத்தலுக்கு எதிரான
போராட்டத்தை
மறைமுகமாகச்
சுட்டுகிறது.
என்னைப்
பொறுத்த
வரை,
இந்தப்
புதிய
நவீனத்துவத்தின் மையம்
காலங்களிலும்
வெளிகளிலும்
ஊடகங்களிலும்
அலைந்து
திரியும்
ஒரு
அனுபவம்.
கேள்வி:
பன்முகக்
கலாச்சாரமும்
அதன்
அடையாளமும்
'கலாச்சாரக்
கலவையால்'
முந்தப்பட்டு
வருவதாக
மாற்று
நவீனத்துவ
அறிக்கையில்
நீங்கள்
குறிப்பிடுகிறீர்கள்.
அதாவது,
கலைஞர்கள்
ஒரு
'உலகளாவிய
கலாச்சாரத்
தன்மையிலிருந்து'
தோன்றுவதாகக்
கூறுகிறீர்கள்.
இந்தப்
பதம்,
இது
தொடர்பான
ஒரு
சிலர்
மட்டுமே
அணுகக்கூடியதாக உள்ள
ஒரு
புதிய
பரந்த
மனப்பாங்கியலை விவரிப்பதாகச் சொல்லலாம்.
இதற்கு
உங்கள்
எதிர்வினை
என்ன?
நிக்கோலஸ்:
இது
பற்றி
பாஸ்கல்
மார்த்தின்
டாயோவிடம்
நான்
விவாதித்திருக்கிறேன்.
அவர்
கேமரூனில்
பிறந்து
பெல்ஜியத்தில் வசிப்பவர்.
இந்த
மூன்றாண்டுக்
கொண்டாட்டத்தில் அவருடைய
செயல்பாடு
அவருடைய
சொந்தக்
கலாச்சாரப்
பார்வையிலிருந்து இந்தக்
கலாச்சாரப்
பெயர்தலைப்
பிரதிபலிக்கிறது.
அவருக்கு
இந்த
'உலகளாவிய
கலாச்சாரத்
தன்மை'
முன்னரே
நிதர்சனமான
ஒன்று:
இந்தப்
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு
பகுதியிலும்
இந்தப்
புதிய
கலாச்சாரப்
படலத்தை,
மரபார்த்தக்
கலாச்சார
அடுக்குகளுடனும் சில
குறிப்பிட்ட
சமகால
உட்கூறுகளுடனும் காண
முடியும்.
இதைக்
கலைப்பூர்வப்
பிரவாகத்தின்
தனிச்சிறப்பு
எனக்
கூறுவது
முதலாளித்துவ
நடைமுறையின்
அல்லது
தீவிர
எளிமையின்
உலகளாவிய
வன்முறைக்கு
ஒரு
தெளிவான
மறுதலிப்பு.
பன்முகக்
கலாச்சாரவாதிகளின் பிடிவாதத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் இந்தக் கோட்பாட்டு
ரீதியான
எதிர்ப்பு
ஒரு
தந்தைக்குரிய
படிவத்தை
ஒளித்து
வைக்கிறது
என
நான்
நினைக்கிறேன்;
அது
தனிநபர்களை
அவர்களின்
'வேர்கள்'
மற்றும்
'அடையாளங்கள்'
என
அழைக்கப்படுகின்றவற்றினுள் சிறைப்படுத்துகிறது. நாம் அதை
எதிர்கொள்வோம்.
கலைஞர்கள்
இப்போது
அனைத்துத்
தகவல்களையும்
பெற
முடிகிறது,
ஸ்டாக்ஹோமிலிருந்து பாங்காக்
வரை
ஒரே
மாதிரியான
சாதனங்களையே
அவர்கள்
உபயோகிக்கிறார்கள்.
இல்லையா?
இந்த
அகிலத்துக்கும் நம்
சொந்த
இடத்துக்கும்
இடையே
உள்ள
வட்டார
மொழியாடல்
வளையத்தைத்
தாண்டி
நாம்
வெளிவர
வேண்டும்;
உலகமயமாக்கலுக்கும் மரபுகளுக்கும் இடையே
உள்ள
இரட்டை
எதிர்நிலைகளைத் தாண்டி
வெளிவரவேண்டும்.
இந்த
மூன்றாவது
வழியின்
பெயர்
என்ன?
நவீனத்துவம்,
அதன்
வரலாற்றுரீதியான ஐயப்பாடு,
தரப்படுத்தலுக்கும் ஏக்கத்துக்கும் எதிராக
நெறிப்படுத்தப்பட வேண்டும்.
கேள்வி:
இந்த
மூன்றாண்டுக்
கொண்டாட்டத்தில் உள்ள
கலைஞர்கள்
நீங்கள்
இந்தக்
கருத்தியலை
வளர்த்தெடுத்த பிறகு
தேர்வு
செய்யப்பட்டவர்களா?
அல்லது
இந்தக்
கருத்தியல்
பற்றிய
சிந்தனைக்குத் தீர்வு
சொல்லத்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா?
நிக்கோலஸ்:
முதலில்
இந்தக்
கருத்தியலை,
பாங்காக்,
சிட்னி,
ப்யூனஸ்
அயர்ஸ்
போன்ற
பல்வேறு
இடங்களில்
தொடர்
சொற்பொழிவுகள் மூலம்
விவரிக்கத்
துவங்கினேன்.
மேலும்
மற்ற
கலைஞர்கள்,
விமர்சகர்கள்,
சொற்பொழிவாளர்களுடன் விவாதித்து
இக்கருத்தியலை வளர்த்தெடுக்கத் துவங்கினேன்.
இந்த
மூன்றாண்டுக்
கொண்டாட்டக்
கருவை
மையமாகக்
கொண்ட
கருத்து
முன்னரே
ஒரு
ஆசையாக
இருந்தது.
ஆனால்
தேர்வுத்
தகுதிப்பாடுகளைக் கண்டுபிடிப்பதைவிட கலைஞர்களைத்
தேர்வு
செய்வது
கடினமாக
இருந்தது.
ஆகவே
இந்தச்
செயல்பாடு
உண்மையில்
ஒரு
பரிசோதனை
முயற்சியாகவே
இருந்தது.
சொற்பொழிவாளர்களாக,
நாங்கள்
கலைஞர்களைத்
தேர்வு
செய்வதைவிட
இந்தக்
கண்காட்சி
சட்டகத்தை
வரையறை
செய்வதே
எங்கள்
அதிகபட்ச
வேலையாக
இருந்தது.
இங்கே
இது
ஒரு
நாடகத்தை
மெருகூட்டுவது போல
இருந்தது.
பாடகர்கள்
மேடையில்
நுழைந்தபோதும் கூட
எனது
இசை
வாசகங்கள்
முழுமையடையாமல் இருந்தன.
ஆனால்
கருத்து
ஆரம்பத்தில்
இருந்தே
மேம்பட்டிருந்தது.
ஒரு
கோட்பாட்டை
விளக்கும்
கண்காட்சி
அல்ல
மாற்று
நவீனத்துவம்;
அது
ஒரு
தொகுப்பான
சிந்தனையின்
செயல்பாடு.
எனது
உபதலைப்புகளை
நீங்கள்
வாசிக்க
முடியும்,
ஆனால்
அதே
நேரத்தில்
கலைஞர்களின்
குரல்களின்
மீதும்
கவனம்
கொள்ள
முடியும்.
கேள்வி:
இந்த
டேட்
ட்ரையேனியல்
கொண்டாட்டத்தில் முதன்முறையாக
பிரிட்டிஷ்காரர்கள் அல்லாத
கலைஞர்களைத்
தேர்ந்தெடுத்த முடிவுக்கு
எது
தூண்டியது?
நிக்கோலஸ்:
இது
போன்ற
ஒரு
கருத்தியலுடன் ஒரு
'தேசிய'
நிகழ்ச்சியில் உரை
நிகழ்த்துவது
அபத்தமாக
இருக்கும்.
நீங்கள்
எங்கு
பிறந்தாலும்
அது
உங்கள்
மனச்சட்டகத்தை வரையறுக்கத்
தேவையில்லை
என்பது
நிதர்சனம்.
ஆகவே
அத்தகைய
கண்காட்சிகள்
வெகு
அபத்தமானதாக
உள்ளன.
கலாச்சாரங்களின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் கலைஞர்களை
விட,
வித்யாசமான
அறிவுப்
போக்குகளினுள் ஒற்றைப்
பயணப்
பாதையை
வகுக்கும்
கலைஞர்கள்
மீது
எனக்கு
ஆர்வம்
அதிகம்.
இந்தக்
கண்காட்சி
அதிகமாக
லண்டன்
பற்றியது;
லண்டனிலிருந்து வருவதல்ல.
எனக்குத்
தெரிந்த
வரை
எதேச்சையாகக்
கடந்து
செல்பவர்கள்
ஏதேனும்
ஒரு
நேரத்தில்
ஒரு
நகரத்தின்
பகுதி
மட்டுமே.
கேள்வி:
இந்தக்
கண்காட்சியில் குஸ்தவ்
மெட்ஜர்
கலந்து
கொண்டதைப்
பற்றி
அறிய
ஆர்வம்.
மற்ற
படைப்புகளினூடே அழிப்புவாதியின் கலையைத்
தோற்றுவித்தவர் இவர்.
இவருடைய
படைப்பு
ஏதேனும்
ஒரு
வழியில்
நீங்கள்
விவரிக்க
விரும்பும்
ஒரு
நிகழ்வுக்கான
முன்நிகழ்வா?
நிக்கோலஸ்:
முன்னர்
1960-களில்,
இருத்தலுக்கான மேம்பாடு
பற்றிய
ஒரு
கருத்தியலை
வளர்த்தெடுத்தவர் குஸ்தவ்
மெட்ஜர்.
அவருடைய
படைப்பு,
அழிப்புக்
கோட்பாட்டுடன் மிக
வலிமையாக
எதிர்
தாக்குதல்
நடத்தியது.
மெட்ஜரை
'மாற்று
நவீனத்துவத்தின்'
தந்தை
எனலாம்.
அவருடைய
படைப்பு
உண்மையில்
வெகு
கச்சிதமாக
அந்த
வெளியின்
மையத்தில்
நிலை
கொண்டிருந்தது.
ஏனென்றால்,
முன்னரே
அவர்
நவீனத்துவத்திலிருந்து கடந்து சென்று
விட்டார்.
அவருடைய
மைய
முன்மாதிரிகள்
- பெரு
வெடிப்பு,
ஆற்றலின்
தெறிப்பு
மற்றும்
பிரதிநிதித்துவங்களின் உடைபாடுகள்.
கேள்வி:
மாற்று
நவீனத்துவம்
என்பது
ஒரு
புதிய
அறிவுக்
கோட்பாடு
எனில்,
அது
கண்காட்சி
தயாரிப்பில்
உங்கள்
அணுகுமுறையை
மாற்றியதா?
வெளி
மற்றும்
பொருண்மை
சார்ந்தவற்றை
நீங்கள்
எவ்வாறு
அணுகுகிறீர்கள் என்பதைத்
தெரிந்துகொள்ள ஆர்வமாக
உள்ளது
- அமைப்பாக்கம்
தொடர்பாக
சில
வெளிப்படையான
ஆய்வுரைகளை
நான்
கேள்விப்
பட்டிருந்த
போதும்,
இவை
பற்றி
உங்களிடம்
அரிதாகவே
கேட்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
நிக்கோலஸ்:
இவ்வாறு
கேட்டதற்கு
நன்றி.
ஒரு
கண்காட்சியின் இட
விற்பனை
நிறுவனம்
ஒரு
குறிப்பிட்ட
விளைவை
நோக்கி
நெறிப்படுத்தப்பட வேண்டும்
என்பது
பற்றி
சிந்திக்க
விழைகிறேன்;
ஒரு
குறிப்பிட்ட
முன்மாதிரி
தோன்றுவதற்காக தெளிவு
படுத்தப்பட
வேண்டும்.
இங்கே
அது
குறிப்பிட்ட
ஒரு
உணர்வு:
பிளவடைந்த
அல்லது
சிதிலமடைந்த
வடிவங்கள்,
நீண்ட
தீவுத்
திடல்கள்
போல,
மற்றும்
ஒரு
பயணப்
பதிவு.
ஒரு
விமர்சகர்,
தான்
கணினியில்
வலைப்
பக்கங்களைப்
புரட்டும்
பொழுது
என்ன
உணர்வை
அடைந்தாரோ
அதே
உணர்வை
தாம்
ஒரு
கண்காட்சியில் நுழைந்த
போது
உணர்ந்ததாக
லண்டன்
செய்தித்தாள்
ஒன்றில்
எழுதியிருக்கிறார்.
ஒரு
பார்வையாளருக்கு எதை
வழங்க
வேண்டும்
என
நான்
முயற்சித்தேனோ,
அதை
அவர்
தொகுத்திருந்தார்.
இன்னும்
ஸ்தூலமாகச்
சொல்லப்போனால்,
ஒரு
கண்காட்சியை
சிறுசிறு
அறைகளுக்கு
இட்டுச்
செல்லும்
பல
பாதைவழிகளுடன் கூடிய
ஒரு
வலைப்
பின்னல்போல
அமைப்பாக்கம்
செய்ய
முயற்சித்தேன்;
ஒரு
நத்தையின்
வடிவத்தில்
ஒரு
பொதுத்
திட்டம்
போல
முயற்சித்தேன் அது
டேட்
பிரிட்டனின்
மையப்
பகுதியில்
உள்ள
பிரமாண்டமான
துவீன்ஸ்
அரங்கை
இணைக்கும்படியாகவும் இருக்க
வேண்டும்.
கேள்வி:
உங்கள்
முதல்
புத்தகம்
Relational Aesthetics தொகுக்கப்பட்ட கட்டுரைகளையும்
90-களில்
உங்கள்
சொற்பொழிவுப்
படைப்புகளில்
நீங்கள்
அணுகிய
கலைச்
செயல்பாடுகள்
பற்றிய
எதிர்வினைகளையும் உள்ளடக்கியது.
தொலைநோக்கின்
பாதுகாப்புடனோ,
நன்மை
கருதியோ
நீங்கள்
இதை
எழுதவில்லை.
1998-ல்
ப்ரெஞ்ச்
மொழியிலும்
2002-ல்
ஆங்கிலத்திலும் வெளியானது.
இது
அமெரிக்காவில் வெளியானபோது,
நேர்மையான
கலைப்படைப்புகள் அவற்றால்
உருவாக்கப்பட்ட உள்மானுட
உறவுகளின்
அடிப்படையில்
இனம்
காணப்பட்டன
எனும்
அழகியலுக்கான
தங்கள்
உரிமைகோரல்
போல
இந்தப்
புத்தகம்
அணுகப்
பட்டது.
தற்போது
எதிர்வினையாற்றுதலின் குறைபாடு அரிதாகவே
ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அமெரிக்கக்
கல்வியாளர்கள் இந்தப்
புத்தகத்திற்கு எதிராகப்
பெருமளவில்
திரண்டனர்;
படைப்பின்
அரசியல்
ஆற்றலுக்கான
தங்கள்
உரிமை
கோரல்கள்
அதீதமாக்கப்
பட்டவை
எனும்
பிரகடனத்துடன்.
அமெரிக்காவில் இந்தப்
புத்தகத்திற்குக் கிடைத்த
வரவேற்பு
பற்றிய
என்
கணிப்பு
தங்களுக்கு
உடன்பாடானதா?
ஒரு
புதிய
அறிவுக்
கோட்பாட்டின்
செயல்பாட்டை
உபயோகத்துடன்
துவக்கும்
ஒரு
தேவையான
கச்சிதமற்ற
திட்டம்
போலத்
திரும்பவும்
தங்கள்
Relational Aesthetics மீது பார்வையைச்
செலுத்துவீர்களா?
நிக்கோலஸ்:
Relational
Aesthetics-ஆக
உருவானதின்
முதல்
பிரதியை
1995-ல்
வெளியிட்டபோது,
ஒரு
தலைமுறையைச்
சித்திரப்படுத்த முயன்றேன்.
வழக்கமாக
இணைந்து
சுதந்திரமாகப் பணியாற்றும்
ஏறத்தாழ
இருபது
கலைஞர்களின்
படைப்புகளைக்
கவனிப்பவன்
என்ற
முறையில்
அவர்களின்
நடைமுறையில்
உள்ள
பொதுவான
இயல்பு
சார்புரீதியான முப்பரிமாணத்துடன் அவர்களுடைய
பிணைப்பில்
காணக்
கிடைக்கிறதா
எனக்
கவனித்தேன்.
பரிமாணங்கள்
அனைத்திலும்
உள்ள
உள்மானுடத்தினுள் அவர்கள்
செயலாற்றினர்.
மௌரீஜியோ
கேத்தலன்,
லியாம்
கில்லிக்,
பியாரி
ஹூஜ்,
காப்ரியல்
ஓரோஜ்கோ,
ஜாஸன்
ரோடஸ்,
ஏஞ்சலா
புல்லாச்
மேலும்
பல
கலைஞர்களை
ஒருங்கிணைத்து,
ஜனவரி
1996-ல்
இதுதான்
எனது
கண்காட்சியின் கருவாக
இருந்தது.
ஆகவே
எதை
நான்
Relational Aesthetics என்று அழைத்தேனோ
அது
அதிக
எண்ணிக்கையிலான பாணி
அம்சங்கள்
மற்றும்
அதீதத்
திரும்புதல்
மனப்பாங்குகளை உள்ளடக்கிய
ஒரு
வகைமையியலை
அடிப்படையாகக் கொண்டது
- திரவனிஜாவின்
சமூக
மனப்பாங்கின்
நிலையற்ற
மாதிரிகள்
தொடங்கி,
லியாம்
கில்லிக்கின்
விவரணைகள்
மற்றும்
அமைப்புகளின்
கலவை
வரை,
பீகிராப்ட்டின் குளிர்ந்த
மானுட
நிலக்காட்சிகள் வழியாக
அல்லது
கேத்தலனுடைய
சூழ்ச்சியுடன்
'கன்னத்தில்
அறைகிற'
ஆவி
வழியாக.
ஏன்
சில
விமர்சகர்கள்
அதில்
'பங்கு
கொள்வதை'
பறித்தார்கள்
எனத்
தெரியவில்லை:
ஒரு
வேளை
அவர்கள்
புரிந்து
கொண்டது
அவ்வளவுதான்,
ஏனென்றால்
1960-களின்
கலை
வரலாற்றுப்
புத்தகங்கள்
வழியாக
அவர்களுக்கு
முன்னரே
தெரியும்.
பொதுவான
வார்த்தைகளில்,
எது
வெளிப்படுவதாகக் காண்கிறேனோ
அது
பற்றி
நான்
புரிந்து
கொள்ளவும்
விளக்கம்
தரவும்
முயற்சிக்கிறேன்.
பின்
எழும்
சிந்தனைகளை
நான்
உருவாக்குவதில்லை,
மேலும்
ஏற்கனவே
நிகழ்ந்ததை
நான்
கோட்பாடாக்குவதில்லை...
மாற்று
நவீனத்துவம்
இதே
(கடினமான)
திசையில்
பயணிக்கின்றது.
இந்த
முறை
எனது
ஆய்வுரை
'இப்போதே'
கவனிக்கப்படும் என
நம்புகிறேன்,
தவறான
புரிதல்களை
உற்பத்தி
செய்யும்
ஒரு
10 வருடத்
தாமதம்
இருக்காது
என
நம்புகிறேன்.
கேள்வி:
உங்களுடைய
இரண்டாவது
புத்தகம்
Post
Production
முதல்
புத்தகத்தில்
கோரப்பட்ட
உரிமை
கோரல்களைச்
செழுமைப்
படுத்துவதாகவும் விரிவு
படுத்துவதாகவும் தோன்றுகிறது.
விடுபட்டது
எதுவெனில்,
"விருந்து
உபச்சாரம்"
போன்ற
சிந்தனை
ஊற்றுகளில்
உள்ள
நம்பிக்கைப்
பாதைதான்.
Relational
Aesthetics-ல்
தெளிவாக
உள்ள
ஒரு
உணர்வை
அது
தக்க
வைத்துள்ளது.
அதாவது
கலை,
வலைத்தளத்தால் ஒரு பகுதி
ஆற்றல்
பெற்ற
ஒரு
புதிய
கோட்பாட்டினுள் நுழைகிறது.
நவீனத்துவத்துடனும் சிக்கலான
சில
குறிப்பிட்ட
நம்பிக்கைகளுடனும் இணைக்கப்பட்ட,
கலாச்சாரத்
தொழிற்சாலையிலும்
(அடர்னோ
வழியாக)
ஆழமாகப்
பதியத்தக்க
இயல்பிலும்
(திபோர்ட்
வழியாக)
மதிப்பையும்
தரத்தையும்
அளவிட்ட
பழைய
பதற்றங்கள்
கட்டுண்டு
கிடக்கும்
ஆட்சிப்
பரப்பு
தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
தரப்பட்டுள்ள
"ஒதுக்கீடு"
செயல்பாங்கின் தொடர்புள்ள
தகுதிகள்
மற்றும்
குறைபாடுகள்
குறித்துச்
சோர்வடைவதற்கு பதிலாக,
திட்ட
வடிவமைப்பாளர் மற்றும்
நடன
அமைப்பாளர்
ஆகியோரின்
இரட்டை
வாக்குப்
பதிவுகளுக்கிடையே நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு கலாச்சார
நிலக்காட்சியை அது
பிரபலமான
முறையில்
விவரிக்கிறது.
"கலாச்சாரக்
கூறுகளைத்
தேர்வு
செய்வது
மற்றும்
அவற்றை
ஒரு
புதிய
கருத்துருவாக்கத்தினுள் நுழைப்பது" என (ஒரு
சமகாலக்
கலைஞனைப்
போல)
ஒரு
செயல்பாடு
இருவருக்கும்
உண்டு.
உங்கள்
புதிய
புத்தகம்
The Radicant, Post
Production-ன்
உரிமை
கோரலை
எவ்வாறு
உள்வாங்குகிறது,
அல்லது
அது
முந்தைய
சிந்தனையிலிருந்து ஒரு
குறுக்கீட்டைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா?
நிக்கோலஸ்:
நான்
சொன்னது
போல,
விருந்து
உபச்சாரம்
என்பது
Relational Aesthetics-ல் நான்
முன்மொழிந்த
வகைமையியலின்
ஒரு
பகுதி,
புத்தகத்தின்
மையம்
அதுவல்ல
- திரும்பவும்
சொல்கிறேன்,
அது
"பங்கு
பெறுதல்"
பற்றிய
ஒரு
கட்டுரை
அல்ல.
பங்கு
பெறுதல்
என்பது
நான்
பின்னர்
ஒன்று
திரட்டிய
கூறுகளில்
ஒன்று.
இந்த
இரண்டாவது
புத்தகத்தை
எழுதுவதற்கு
முதன்மையாக
அதே
கலைஞர்களைப்
பற்றி
எழுதுவதற்கு
இது
முக்கியமான
ஒன்று
எனக்கு. அது
அவர்களுடைய
படைப்பு,
ஒரு
புரிதலின்
குறிப்பிட்ட
அளவிற்குத்
தொகுக்கப்படவில்லை என்பதை
எடுத்துக்
காட்ட
உதவியது.
இப்போது
வெளியாகியுள்ள The
Radicant அதீதமாகப்
பரந்த
இயற்கைக்
காட்சி.
அது
ஒரு
கருத்தியல்
போலவும்
ஒரு
வரலாற்றுப்பூர்வ விவரணை
போலவும்
பின்நவீனத்துவத்தின் விமர்சனம்,
அடுத்து
என்ன
என்பதை
வரையறை
செய்யும்
ஒரு
முயற்சி,
அதை
நான்
"மாற்று
நவீனத்துவம்"
என
அழைக்கிறேன்.
ஆனால்
உங்கள்
கேள்விக்கான
பதில்
என்ன
வெனில்,
The
Radicant-ம் Post
Production-ல்
உள்ள
சில
கூறுகளை,
இந்த
முந்தைய
புத்தகத்தின்
அரசியல்
அறிக்கையைத்
தெளிவுபடுத்தி,
விரிவுபடுத்துகிறது,
மேலும்
ஆழமாக்குகிறது.
அடிப்படையில்,
அது
ஒதுக்கீடு
செய்தலுக்கும் நான்
"மரபார்த்த
தொகுப்பியல்"
என
அழைக்கின்றதுக்கும் இடையே
உள்ள
வித்தியாசத்தை வலியுறுத்துகிறது,
ஒரு
கலாச்சார
அரிய
நிகழ்வு
போல,
உறுதியற்ற
தன்மைக்கு
ஒரு
ஐயமற்ற
மதிப்பைச்
சுமத்துகிறது.
சரியாகச்
சொல்வதென்றால்,
ஒழுங்குமுறைகள் போல
திட்ட
வடிவமைப்பு
மற்றும்
நடன
அமைப்பின்
தன்மை
பற்றியது
அது:
இது
எதைக்
குறிக்கிறது?
கலைஞர்கள்
ஏற்கனவே
உள்ள
வடிவங்களைப்
பயன்படுத்தும் போது
என்ன
செய்ய
வேண்டும்?
எந்தக்
கருத்தியலைச்
சார்ந்தது
அது?
ஒரு
நெடுங்கதையைச் சுருக்குவதற்கு,
நாம்
நிதர்சனம்
என்று
அழைக்கப்படுவது உண்மையில்
ஒரு
எளிய
வெட்டி
ஒட்டுதல்தான்
(simple montage). அந்த
முடிவின்
அடிப்படையில்,
சமகாலக்
கலையின்
அழகியல்ரீதியான சவால்
இந்த
வெட்டி
ஒட்டுதலை
மறுஅமைப்பாக்கம் செய்வதில்
உயிர்
வாழ்கிறது:
கலை
என்பது
ஒரு
தொகுப்பு
மேசை,
அது
அதே
பொருண்மையுடன்
(அடிப்படையாக,
தினசரி
வாழ்வு)
யதார்த்தத்திற்கு மாற்றாக,
தற்காலிகமான
கருத்துருவை
உணர்வதற்கான
சாத்தியத்தை
வழங்குகிறது.
இவ்வாறாக,
கலைஞர்கள்
சமூக
வடிவங்களைத்
திறமையாகக்
கையாள்கிறார்கள்,
அவற்றை
மறு
அமைப்பாக்கம்
செய்து
அதன்
மூலக்
காட்சிகளுடன்
இணைக்கிறார்கள்.
மேலும்
அந்தக்
காட்சிகளின்
பொய்மையான
நேர்மை
நிலை
கொண்டுள்ள
உரை
படிவத்தைக்
கட்டுடைத்துக் காட்டுகிறார்கள்.
கலைஞன்
மறு-திட்ட
வடிவமைப்பு
செய்வதற்குப்
பதிலாக,
திட்ட
வடிவமைப்பைக்
கட்டுடைக்கிறான்;
தொழில்நுட்பம்,
கருவிகள்
மற்றும்
வெளிகளுக்கான
உரிமையளிப்பில் சாத்தியப்பாடுமிக்க மற்ற
பயன்பாடுகள்
இருப்பதாக
ஆலோசனை
தருகிறான்.
நாம்
வாழும்
கலாச்சாரரீதியான அல்லது
சமூகரீதியான
அமைப்புகள்
கலைக்காக
பயன்தரத்தக்க
அம்சங்கள்
தவிர
வேறொன்றுமில்லை;
ஆய்வு
செய்யப்பட
வேண்டிய,
மரபார்த்தமாகக் குறிப்பிடப்
பட
வேண்டிய
குறிக்கோள்கள்.
அது
என்னைப்
பொருத்தவரை
சமகாலக்
கலையின்
அரசியல்
நிகழ்வு
பற்றிய
சாராம்சம்மிக்க உள்ளீடு:
நிலையற்ற
தன்மையில்
உலகைப்
பராமரிப்பது,
அல்லது
வேறு
வார்த்தைகளில் கூறுவதென்றால்,
பயிற்சியகங்களின் தற்காலிக,
சூழ்நிலைக்கேற்ற இயல்புகளையும் தனிப்பட்ட
அல்லது
கூட்டான
நடத்தையை
ஆளும்
விதிமுறைகளையும் நிலையானதாக
ஏற்றுக்
கொள்வது.
முதலாளித்துவத் தகவல்
தொடர்பு
உபகரணங்களின்
முதன்மையான
செயல்பாடு
யாதெனில்,
ஒரு
செய்தியைத்
திரும்பத்
திரும்பச்
சொல்வது,
அதாவது
நாம்
ஒரு
முடிவுள்ள,
நிலையான,
வரையறுக்கப்பட்ட அரசியல்
சட்டகத்தினுள் வாழ்கிறோம்,
ஆபரணம்
மட்டுமே
துரித
கதியில்
மாற்றம்
கொள்கிறது.
கலை
இந்தச்
செய்தியை
கேள்விக்குட்படுத்துகிறது.
மேலும்
அதைத்
தலைகீழாக்குகிறது.
முன்னரே
இது
Relational Aesthetics-ன் மையமாக
இருந்த
ஒரு
கருத்து.
இது
ஒரு
மார்க்ஸியக்
கருத்தும்
கூட,
அதாவது
நிலையான
மானுட
"சாராம்சம்"
என்று
எதுவுமில்லை,
அது
ஒரு
இன்மை
ஆனால்
வரலாற்றின்
சில
குறிப்பிட்ட
தருணங்களில்
மானுடச்
செயல்பாட்டின் தற்காலிக
விளைவு.
ஒரு
வகையில்
எனது
அனைத்துப்
படைப்புகளின்
அடிப்படையான
தளம்
இதுதான்
என
நினைக்கிறேன்.
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக